பிறப்பு 14 AUG 1939
இறப்பு 12 MAY 2022
திரு பிள்ளையினார் நடராஜன்
ஓய்வுபெற்ற ஆசிரியர் (தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி யா/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி) ஈழத்தின் மூத்த எழுத்தாளர், குழந்தை இலக்கிய ஆய்வாளர், தொண்டைமானாறு வெளிக்களநிலைய முன்னாள் மேலாளர்
வயது 82
திரு பிள்ளையினார் நடராஜன் 1939 - 2022 இளவாலை மயிலங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Pillaiyinar Nadarajan
1939 - 2022

உங்களுடன் சிறு வயதில் பேசிப்பழகிய நாட்கள் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. செந்தமிழுக்கு நீங்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. தமிழிருக்கும் வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

Write Tribute