பிறப்பு 14 AUG 1939
இறப்பு 12 MAY 2022
திரு பிள்ளையினார் நடராஜன்
ஓய்வுபெற்ற ஆசிரியர் (தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி யா/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி) ஈழத்தின் மூத்த எழுத்தாளர், குழந்தை இலக்கிய ஆய்வாளர், தொண்டைமானாறு வெளிக்களநிலைய முன்னாள் மேலாளர்
வயது 82
திரு பிள்ளையினார் நடராஜன் 1939 - 2022 இளவாலை மயிலங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Pillaiyinar Nadarajan
1939 - 2022

எங்கள் தமிழியலின் முதன்மைப் புலமையாளனாய் பண்பாட்டு உணர்திறன் மிக்க படைப் பாளியாய் எங்களுக்கெலாம் வழிகாட்டியாய் விளங்கிய நின் பிரிவு ஈடுசெய்யமுடியாதது ; தன்னலம் -தன்முனைப்பு கிஞ்சித்தும் இல்லாத நின் மேலான பணிகள் தமிழுள்ள வரை வாழும் ஐயா! சாந்திபெருக!சாந்திதருக!!

Write Tribute