Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 14 AUG 1939
இறப்பு 12 MAY 2022
அமரர் பிள்ளையினார் நடராஜன்
ஓய்வுபெற்ற ஆசிரியர் (தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி யா/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி) ஈழத்தின் மூத்த எழுத்தாளர், குழந்தை இலக்கிய ஆய்வாளர், தொண்டைமானாறு வெளிக்களநிலைய முன்னாள் மேலாளர்
வயது 82
அமரர் பிள்ளையினார் நடராஜன் 1939 - 2022 இளவாலை மயிலங்கூடல், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையினார் நடராஜன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.