அமரர் பிலோமினா சுகிர்தமலர் தம்பிப்பிள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியர் யா/செங்குந்தா இந்துக் கல்லூரி
வயது 84
அமரர் பிலோமினா சுகிர்தமலர் தம்பிப்பிள்ளை
1937 -
2021
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
யாழ் செங்குந்த இந்துக் கல்லூரியின் முன்னாள் தமிழ் ஆசிரியராக இருந்து பல மாணவர்களுக்கு எம் தாய் மொழியாம் தமிழை திறம்பட போதித்தவர், யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் நலன் விரும்பிகள் சங்க கனடா கிளையின் முன்னாள் பொருளாளராக மிக நேர்த்தியாகவும் துடிப்புடனும் பொறுப்பு வகித்தவர். எமது சங்க ஒன்று கூடல்களுக்கு உயிரூட்டியவர்களில் இவர் முக்கியமானவர்.
எமது ஆசிரியரின் இழப்பு எம்மை எல்லாம் தாங்க முடியாத துயரில் மூழ்கடித்துள்ளது. ஆசிரியரின் ஆத்மா அவர் வணங்கும் ஆண்டவன் ஜேசுவின் பாதத்தில் சரணடைய நாமும் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute