யாழ், கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும்கொண்ட பிலோமினா சுகிர்தமலர் தம்பிப்பிள்ளை அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெஞ்சமின் சிசிலியா பிலிப்(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னதங்கம் சபாபதி(கல்வியங்காடு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா தம்பிப்பிள்ளை(ஓய்வு பெற்ற கலால் இலாகா அதிகாரி) அன்பு மனைவியும்,
லூர்து கனகசுந்தரம், காலஞ்சென்றவர்களான ராணி ஞானசேகரம், அன்ரன் பெஞ்சமின், மரியதாஸ் பெஞ்சமின், சிரில் பெஞ்சமின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ப்ளோரியன், கிறிஸ்ரெல்லா, டொமினிக், சிசில் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நளினி, தேவா, நொயலின், தனும்ஜெயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யொனத்தன், ஓவியா, ஈத்தன், டிலன், தான்யா, ஜேக்கப், ஒஸ்ரின், பிரென்டன், கார்த்திக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.
Our beloved Amma Mrs. Philomena Sugirthamalar Thambipillai (Retired Teacher- J/Senguntha Hindu College), Aged 84 passed away peacefully on March 19th 2021 at Markham Stouffville Hospital.
She was born on January 09th 1937 to Late Benjamin and Sicilia Philip of Karampon, Kayts and a Loving wife of Late Ponniah Thambipillai (Retired Excise Officer).
She was a loving Sister of Lourdes Kanagasundaram and Late Rani Gnansekaram, Anton Benjamin, Mariathas Benjamin and Cyril Benjamin.
Loving Mother of Florian, Christella, Dominic and Sicil.
Loving Mother- in-law of Nalini, Deva, Noeline and Danumjaya,
Loving and Generous Grandmother to Johnathan, Oviya, Ethan, Dylan, Thaniya, Jacob, Austin, Brenden and Karthik.
This Notice is Provided for all Family and Friends.
Live streaming time for ripbook:
1. Wednesday 7 pm to 9 pm - Viewing
2. Thursday 7 pm to 8 pm - Viewing
3. Friday 10 am to 11 am - Mass
4. Friday 11 am to noon - Burial