யாழ், கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும்கொண்ட பிலோமினா சுகிர்தமலர் தம்பிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Thank You Message
A heartfelt thank you from our family during this time of sadness in the loss of Amma(Philomena Thambipillai). Your kindness and concern for our family meant a great deal to us. We appreciate all the love and support you have extended to us through condolence messages(via phone calls, emails and social media), beautiful floral arrangements and above all, your presence and for sharing your kind words and experiences of her.