1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பிலோமினா சுகிர்தமலர் தம்பிப்பிள்ளை
ஓய்வுபெற்ற ஆசிரியர் யா/செங்குந்தா இந்துக் கல்லூரி
வயது 84

அமரர் பிலோமினா சுகிர்தமலர் தம்பிப்பிள்ளை
1937 -
2021
கரம்பொன், Sri Lanka
Sri Lanka
Tribute
36
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ், கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிலோமினா சுகிர்தமலர் தம்பிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சில் என்றும்
நிறைந்திருக்கும் அம்மா
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
இந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்து
ஆண்டொன்று ஆனாலும்
எங்கள் நினைவில் நீங்கள்
என்றும் நீங்காது வாழ்கின்றீர்கள் அம்மா
உங்கள் நினைவுகளும், அறிவுரைகளும் என்றும்
எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்