
அமரர் பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா
வயது 90

அமரர் பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா
1930 -
2021
இளவாலை பத்தாவத்தை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Phillippupillai Edwardrajah
1930 -
2021

இரக்கமுள்ள இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்ட பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா அவர்களை இழந்து துயருறும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கின்றோம். ஆத்மசாந்திக்குவேண்டிக்கொள்ளுகின்றோம். அமைதியில் இளைப்பாருவாராக!
Write Tribute
எட்வேட் மாமாவின் மறைவால் துயருற்றிருக்கும் அன்ரி மற்றும் பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாமாவின் ஆத்மா சாந்தியடைவதாக!