Clicky

தோற்றம் 01 NOV 1930
மறைவு 29 JAN 2021
அமரர் பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா
வயது 90
அமரர் பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா 1930 - 2021 இளவாலை பத்தாவத்தை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிலிப் இராஜேந்திரம் வன்கூவர், கனடா 28 FEB 2021 Canada

எட்வேட் மாமாவின் மறைவால் துயருற்றிருக்கும் அன்ரி மற்றும் பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாமாவின் ஆத்மா சாந்தியடைவதாக!