1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பிலிப் போல் வில்சன்
(ரெட்னா)
வயது 66
Tribute
34
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் போல் வில்சன் அவர்களின்1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணியபோது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் யாருக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
எங்களுக்கு ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உன்னைக் காண! உன் குரல் கேட்க!
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீர் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உன்னை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உனது நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர், நண்பர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
அண்ணா ஒராண்டு சென்றாலும், உள்ளத்தால் மறக்கமுடியவில்லை உமது நினைவுகளை உறவு என்று ஒன்றிருந்தால், பிரிவு என்று ஒன்றும் உண்டு உறவு என்பதை மறுக்கவும்...