யாழ். வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Monor Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் போல் வில்சன் அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் பிலிப், அஞ்சலீனா பிலீப் தம்பதிகளின் அன்பு மகனும், நல்லநாதன் சத்தியவதி(மணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷேளி சுபாஷினி(சூட்டி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிலிப் நரேன், யொஸ்வா ரொஷான் ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,
லோரா பிலிப், பிலிப் தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்ரன் பிலிப்(ஐக்கிய அமெரிக்கா), பிலிப் தேவதாஸ்(ஜேர்மனி), சகாயமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவி அன்ரன், மலர் பிலிப், அருள்நாயகம், றஞ்சினி, சாந்திகுமார்(கனடா), ஜீவா, மகிந்தா(ஜேர்மனி), ஜனார்த்தன்(நரேன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷினி, ஜோன்சன், வினோத், டயான் யாழினி, ரோனி பிலிப், ரெரன்ஸ் பிலிப் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அலன், யானி, ஷியானி, நிஷானி, கிருஷாணி, போல் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அண்ணா ஒராண்டு சென்றாலும், உள்ளத்தால் மறக்கமுடியவில்லை உமது நினைவுகளை உறவு என்று ஒன்றிருந்தால், பிரிவு என்று ஒன்றும் உண்டு உறவு என்பதை மறுக்கவும்...