அமரர் பெரியதம்பி சிவக்கொழுந்து
Marché Murugan
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரது பிரிவுத்துயரில் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
அவரதுஆத்மா சாந்தியடையட்டும்.
Write Tribute
எங்கள் தந்தை சுகவீனமாக இருந்த போது ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரின் இறுதிப் பயணத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், அனைத்து வழிகளிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும், எங்கள் தந்தையின் மறைவிற்காக மனம்...