Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUN 1944
இறப்பு 30 JUN 2021
அமரர் பெரியதம்பி சிவக்கொழுந்து
Marché Murugan
வயது 77
அமரர் பெரியதம்பி சிவக்கொழுந்து 1944 - 2021 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவை பூர்வீகமாகவும், வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி சிவக்கொழுந்து அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...

நீங்கள் பெற்ற பிள்ளைகள்
சந்தோசமாய் இருக்க அயராது உழைத்தீர்கள்
எம்மை விட்டு எங்கே சென்றீர்கள் அப்பா...

ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்

வாழ்க்கைப் பெருங்கடலில்
வளமான வாழ்வை எமக்கு
அமைத்து தந்து வாழ்க்கை துணைவியை
தவிக்க விட்டு வானகம் சென்றீரோ!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: சிறி - மகன்(லண்டன்)

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 30 Jun, 2021