Clicky

பிறப்பு 19 JUN 1944
இறப்பு 30 JUN 2021
அமரர் பெரியதம்பி சிவக்கொழுந்து
Marché Murugan
வயது 77
அமரர் பெரியதம்பி சிவக்கொழுந்து 1944 - 2021 வேலணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivakolunthu Family 25 JUL 2021 Canada

எங்கள் தந்தை சுகவீனமாக இருந்த போது ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரின் இறுதிப் பயணத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், அனைத்து வழிகளிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும், எங்கள் தந்தையின் மறைவிற்காக மனம் கலங்கியவர்களுக்கும்,……அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏.