எங்கள் அசையாத ஆலமரம் சரிந்தது ஏன் ?
சோறு ஊட்டிய கைகள் சோர்ந்தது ஏன் ?
மரணத்தைப் பல முறை வென்ற நீங்கள் இம் முறை வெல்ல முடியாமல் போனது ஏன் ?
நாங்கள் தொட்டுவணங்கிய தெய்வம் தொலைதூரம் சென்றது ஏன் ?
எத்தனை வினாக்கள் எம்மிடத்தில் !
எங்கள் விழிகள் நனைய வலியோடு வழி அனுப்புகிறோம் இறைவனிடம் ...
ஒம் சாந்தி ! ஒம் சாந்தி ! ஒம் சாந்தி !
எங்கள் தந்தை சுகவீனமாக இருந்த போது ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரின் இறுதிப் பயணத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், அனைத்து வழிகளிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும், எங்கள் தந்தையின் மறைவிற்காக மனம்...