அமரர் பெரியதம்பி சிவக்கொழுந்து
Marché Murugan
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Periyathamby Sivakolunthu
1944 -
2021
***உரிமையோடு வந்து உண்மையாக பழகியவர் , ஊரிலுள்ள அனைவரோடும் உண்மையாக பழகியவர், பார் புகழும் கனடாவில் பாங்குடனே வாழ்ந்துவிடடார், கலானவன் கைபிடித்து கைலாசம் கொண்டுசென்று வாழ்ந்துவிடு இனி இங்கு என்று .*** இவர் பிரிவால் துயருறும் உறவுகளுடன் நாமும் ' *** ஓம் சாந்தி * ஓம் சாந்தி* ஓம் சாந்தி***
Write Tribute
எங்கள் தந்தை சுகவீனமாக இருந்த போது ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரின் இறுதிப் பயணத்தில் பங்கெடுத்தவர்களுக்கும், அனைத்து வழிகளிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும், எங்கள் தந்தையின் மறைவிற்காக மனம்...