அமரர் பேரின்பராணி தவரத்தினம்
வயது 74
அமரர் பேரின்பராணி தவரத்தினம்
1951 -
2025
எழுதுமட்டுவாழ், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Perinparani Thavaratnam
1951 -
2025
ஆண்டு ஒன்று ஆனதோ எமை தவிக்க விட்டு சென்று காலங்கள் உருண்டோடினாலும் எம் மனக்காயங்கள் ஆறாது எப்போதும் வலிக்கின்றதே! இனி காண முடியாது அன்ரி உங்கள் புன்னகைபூத்த வதனம் என்று தெரிந்திருந்தும் எம் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறதே! உங்கள் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 🙏🏽 கேதீஸ் குடும்பத்தினர்
Write Tribute