

யாழ். எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், இருபாலை அரசடி வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பராணி தவரத்தினம் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தவரத்தினம்(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரபாஜினி, மகசங்கர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.மயிலாஷன், துஸ்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஸ்வாதிஹா, வினுஸாரா, பொற்சாயிஹா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற இராசம்மா(பிரித்தானியா), சரஸ்வதி, தம்பையா, கனகமணி(சுவிஸ்), செல்வரத்தினம்(பிரித்தானியா), சிவராசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, சந்திரசேகரம் மற்றும் சாந்தினி, இலங்கைநாதன்(சுவிஸ்), உமாதேவி(பிரித்தானியா), மதிவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்தினியும்,
ரவீந்திரன்(பிரான்ஸ்), ரதிகரன்(பிரித்தானியா), கேதீஸ்வரன்(பிரித்தானியா), குகனேஸ்வரன்(பிரித்தானியா), சித்திரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
திலீபன்(சுவிஸ்), தீபிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கஜனி(கனடா), ஜனகன், சயந்தன்(கனடா), டயானி(பிரித்தானியா), டிலானி(பிரித்தானியா), டனுசன்(பிரித்தானியா), நிவேதா(பிரான்ஸ்), சுவேதா(பிரான்ஸ்), நிவேதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
மயில்வாகனம்- ஜெயலட்சுமி, பாஸ்கரன் - மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
கந்தையா- தங்கம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம்- மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 23 Mar 2025 8:00 AM - 9:00 AM
- Sunday, 23 Mar 2025 9:00 AM
- Sunday, 23 Mar 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +94740996344
- Mobile : +16477072976
- Mobile : +14168960069
- Mobile : +94779116209
- Mobile : +16478251937
- Mobile : +94779451265