5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பேரம்பலம் கோபாலபிள்ளை
வயது 81
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி : 19-07-2025யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரான்ஸ் Cergy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-08-2026
அன்பின் உருவமாய் பண்பின்
சிகரமாய் பாசத்தின் பிறப்பிடமாய்
பக்தியின் இருப்பிடமாய் வாழ்ந்த
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு ஐந்து அகன்றோடி
விட்டது ஆனாலும் உங்கள்
நினைவுகள் அழியாது என்
அடிமனதின் ஆழத்தில் உன்
நிஜங்கள் நீண்டு நிழலாடுகிறது!
கனிவான புன்சிரிப்புடன் பாசம்
கொண்டாடி மகிழும் உங்கள்
திருமுகம் காணத் துடிக்கின்றோம்!
ஆண்டுகள் பல நீண்டாலும்..!
உங்கள் நினைவுகள் நீங்காது..!
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையாது...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்