1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பேரம்பலம் கோபாலபிள்ளை
வயது 81
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரான்ஸ் Cergy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22/07/2022
அன்பு வழிகாட்டி
அனைவரையும்
அரவணைத்த
எங்கள்
அன்புத் தெய்வமே!!!
அன்பையும் பண்பையும்
பொழிந்த
நீங்கள் ஒரு
நொடியில்
மறைந்ததேன்?
இனி எப்போ எம்முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க
ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம்
தந்தீர்கள்
இன்று தினம்
தினமாய்
உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
உங்கள் இழப்பை
எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்