2ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
09 AUG 1939
மறைவு
02 AUG 2021
அமரர் பேரம்பலம் கோபாலபிள்ளை
வயது 81
-
09 AUG 1939 - 02 AUG 2021 (81 வயது)
-
பிறந்த இடம் : மண்கும்பான், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சென்னை, India Cergy, France
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரான்ஸ் Cergy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ!
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Summary
-
மண்கும்பான், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 21 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 01 Aug, 2024
Request Contact ( )

அமரர் பேரம்பலம் கோபாலபிள்ளை
1939 -
2021
மண்கும்பான், Sri Lanka