Clicky

பிறப்பு 10 MAR 1950
இறப்பு 24 FEB 2024
திரு பாவிலு திருச்செல்வராஜா (அசன் அத்தான் - சந்திரன்)
வயது 73
திரு பாவிலு திருச்செல்வராஜா 1950 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Pavilu Thiruchelvarajah
1950 - 2024

அன்பின் திரு, மாணவ நண்பர்களாக பத்து ஆண்டுகள் வாழ்ந்தோம். இங்கும் இனிய நண்பர்களாக இருந்தோம். இன்று நீ இல்லையே என்று வருந்துகிறேன். உன்னைப்போல அமைதியான, அன்பான நண்பனை நான் இனி எங்கு தேடுவேன். ஆண்டவர் என்றும் உன்னோடு இருப்பாராக.

Write Tribute