யாழ். பருத்தித்துறை அந்தோனியார் பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Assen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலு திருச்செல்வராஜா அவர்கள் 24-02-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாவிலு, சிசிலியா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகாயநாயகி (பொன்ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெஸ்மின் சுயாதினி, செந்தா அஸ்வினி, பிறின்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றொபின் அரியதாஸ், ஜொய்சன் அருள்தாசன், பிரேம்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அல்பிரட் மரியதாஸ், சந்தானநாயகி, அல்பிரட் அமலராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான றெஜினா, சிங்கராயர், அன்ரனி அல்பிரட் மற்றும் ஜோசெப்பின் ராணி, மரியானந்த தேவராஜா, அன்ரனிதாஸ், மேர்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெப்றி, றினோசன், சஜெந், றொசன்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதியஞ்சலித் திருப்பலி 02-03-2024 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Maria Tenhemelopneming | Assen தேவாலயத்தில் நடைபெற்று பின்னர் Crematorium boskamp சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து எங்கள் அப்பா, மாமா, தாத்தா, சகோதரன், சித்தப்பா ஆகிய அமரர் பாவிலு திருச்செல்வராஜா அவர்களுக்காக 'அசன் அத்தானின் உறவுகள் நண்பர்கள் சேர்ந்த நினைவுப் பகிர்வுகளும் மதியவிருந்து உபசாரமும்' NGK Assen – Het Lichtpunt என்ற மண்டபத்தில் இடம்பெறும். இதில் அனைவரும் கலந்துகொண்டு அன்னாரை அஞ்சலிக்க உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
Velduil 3
9404BZ, Assen
Netherlands.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 25 Feb 2024 2:00 PM - 4:00 PM
- Sunday, 25 Feb 2024 6:00 PM - 8:00 PM
- Monday, 26 Feb 2024 6:00 PM - 8:00 PM
- Tuesday, 27 Feb 2024 6:00 PM - 8:00 PM
- Wednesday, 28 Feb 2024 6:00 PM - 8:00 PM
- Thursday, 29 Feb 2024 6:00 PM - 8:00 PM
- Friday, 01 Mar 2024 6:00 PM - 8:00 PM
- Saturday, 02 Mar 2024 11:00 AM
- Saturday, 02 Mar 2024 1:00 PM
- Saturday, 02 Mar 2024 2:00 PM
- Saturday, 02 Mar 2024 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details