Clicky

பிறப்பு 10 MAR 1950
இறப்பு 24 FEB 2024
திரு பாவிலு திருச்செல்வராஜா (அசன் அத்தான் - சந்திரன்)
வயது 73
திரு பாவிலு திருச்செல்வராஜா 1950 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நீ அதரங்களை அசைக்க மறந்ததனால்-- உன் ஆதாரம் உதிரம் உறைந்து ஊனின்றி கிடக்கின்றது. செவ்விதழ் சிரிப்பை இழந்ததால் உன் திரிமலர்கள் சிங்காரம் கலைந்து நிறமிழந்து போயின.
Write Tribute