
அமரர் பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 92

அமரர் பத்தினிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
1928 -
2021
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Paththinippilai Sithamparapillai
1928 -
2021

நினைவைஞ்சலி ஆண்டுகள் நான்கு ஆனது அம்மா! நீ பிரிந்த துயரத்தில் - இன்னும் நாம் மீள வில்லை. - நீ மறைந்த நாள் முதலாய் நிம்மதி இழந்து, செயலிழந்து நிற்கின்றேன் அம்மா! மகளுக்கு விலை மதிக்க முடியாத சொத்து அம்மா மட்டுமே! உங்கள் ஆத்மா சிவபதம் மகிழ எங்கள் சிவனை வணங்குகின்றேன். அன்பு மகள்.
Write Tribute