
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தாயிலும் மேலாய் அன்பு காட்டி எனை தாங்கிய அன்னை.. மீளாத் தூக்கத்தில் இன்றேனோ... வாடுகிறேன் அன்னையே உன் செல்ல மகன் தரணியில் தனிமையாய் தனிங்கோ.. காலன் மறுபடியும் உன்னை எம்மிடம் கையளிக்க மாட்டானோ தாயே... வீ. சங்கீர்த்தன்.
Write Tribute