
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் ரூபவதி அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜனி, யசோதினி, வாசுகி, காந்தரூபன், கவிதா, கமலநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சங்கீதா, சங்கீர்தன், ராஜ்குமார் ஆகியோரின் பெரியத்தாயாரும்,
மோகனதாஸ், ஜெயசந்திரன், பாஸ்கரன்(அன்ரன்), நந்தினி, சதாசிவம், அமுதினி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பிரதாபன், மலர்தேவி, ஜெயக்குமார், ஜெயராணி, விஜயீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நேசமணி, நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்றவர்களான ராஜதுரை, சிவலங்கம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
மோனிஷா, சாத்விகா, விபிஷன், சாகித்தியன், சம்யுதா, சுவஸ்திகா, யுதிஸ்திரன், ஜயனேஷ், ஆரோன், ஆகாஷ், அபிஷா, அவனேஷ், அர்ஜூன், அனுஸ்கா, மயூரிகா, டினேஷ், சௌமியா, ரியான், ஆதிஷ், அபினேஷ், அனுக்ஷா, மிகிலன், துபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுபினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியையில் பங்கேற்க முடியும் என்பதை பணிவன்போடு அறியத்தருகிறோம். மேலதிக விபரங்களுக்கு குடும்ப உறுபினர்களை தொடர்புகொள்ளவும்.