Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAY 1952
இறப்பு 28 JAN 2021
அமரர் பத்மநாதன் பரராஜன்
வயது 68
அமரர் பத்மநாதன் பரராஜன் 1952 - 2021 கைதடி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடி தெற்கு மானார்வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பரராஜன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04-02-2023

இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன
நீங்கள் என் அருகில் இல்லாத
வெறுமையை நான் உணர்கிறேன்

குடும்பத் தலைவராயும்
கடமையில் ஆசானாகவும்
இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்
உங்கள் புன்சிரிப்பு நிதம்
எமை வாட்டுகின்றது அப்பா

கண்ணை மூடி நான் தூங்க
கனவில் உந்தன் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உன் முகத்தை
நான் யாரிடமும் இன்னும் அறியலையே.....

நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா...

எம் இதயம் கலங்குதையா
ஏங்கி மனம் வாடுதையா...
ஒரு கணமும் நாம் உமை மறந்ததில்லை
ஓராயிரம் ஆண்டுகள் வந்தாலும்..
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காதையா...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றும் உங்கள் நினைவில் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள், வளர்ப்பு பிராணி Gus...

The moment that you left me,

my heart split in two. One side
filled with memories,
the other side died with you.
I often lay awake at
night when the world is fast asleep,
and take a walk down
memory lane with tears upon my cheek.
Remembering you is easy.
I do it everyday but missing you is a heartache that never goes away.
I hold you tightly within my heart and there you will remain.
You see life has gone on without you, but will never be the same.


May your soul rest in peace We pray to God!
Fondly remembered your loving wife, children, In law's, grand children, brother and pet Gus...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 08 Mar, 2021