1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAY 1952
இறப்பு 28 JAN 2021
அமரர் பத்மநாதன் பரராஜன்
வயது 68
அமரர் பத்மநாதன் பரராஜன் 1952 - 2021 கைதடி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடி தெற்கு மானார்வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பரராஜன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 17-01-2022

அன்புள்ள அப்பா!
உங்களை பிரிந்த ஒரு வருடம் ஒரு யுகமாய்
கழிந்தது உங்கள் நினைவொன்று
 தானே எம்மை நிழலாய் தொடர்கின்றது
 எங்களை எல்லாம் தவிக்கவிட்டு எங்கு சென்றீரோ?
எமை விட்டுப்பிரிய உங்களுக்கு
என்றும் மனம் வராதே அப்பா!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
பாதிவழியில் வானுறைந்து
 ஒரு ஆண்டு ஆனாலும் ஆறாது
உங்கள் பிரிவுத்துயர் எங்கள் வாழ்வு
ஒளிமயமாக அமைவதற்கு அல்லும் பகலும்
 அயராது உழைத்தீர்கள் அப்பா!

எங்களை எல்லாம் அன்பாலும்
 பண்பாலும் அரவணைத்து வழிநடத்திய
அந்த நாட்கள் எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அறிவுரைகள்,
அரவணைப்புகள் என்றும் எங்கள்
 நெஞ்சங்களில் உயிர் வாழும் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!...........

There is nothing more painful than
to live without your loved one. I can't
explain how much I'm suffering since
your death. This was the hardest
 year of my life.

Everyone says that time heals
everything but even after 1 year still
I can't stop my tears. My heart is
filled with sadness. I don't know
how I will move on from this phase
 Miss you a lot!

We dreamt of living a long life together but
the dreams had been shattered. last year you
left me here and went to heaven alone. I still
think you are here but my side because I can
feel you.

My heart still can't accept that you are not
with us anymore. You were my strength. In
this one year, there's not a single day that I
 didn't miss you. It's not easy for me to move
on from this pain.

Every person has to die one day and it's
the bitter truth of life. But I can't
comfort myself. My eyes filled with
tears when I think that you have gone
 for forever. 

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரபிள்ளைகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 08 Mar, 2021