Clicky

பிறப்பு 19 FEB 1936
இறப்பு 14 FEB 2021
அமரர் பத்மநாதன் இளையதம்பி
ஓய்வுபெற்ற விமானப்படை தொழில்நுட்பவியலாளர் இலங்கை
வயது 84
அமரர் பத்மநாதன் இளையதம்பி 1936 - 2021 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பழகுவதற்கு பண்பானமனிதர்  ஐயா வுடன் ஆலய வழிபாடுகளில் பழகிய நினைவுகள் காலமெல்லாம் அழியாது எல்லாம் வல்ல தில்லைக்கூத்தன் பாதார விந்தங்களில் ஐயாவுடைய ஆத்மா இளைப்பாற அவன் தாள் பணிந்து எமது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்ளுகிறோம்  ஓம் சாந்தி  யோகி ,நோர்வே
Write Tribute

Tributes