யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் இளையதம்பி 31ம் நாள் நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை விட்டுபிரிந்து முப்பத்தொன்று நாட்கள் கழிந்துவிட்டது,
நாட்கள் மாதங்களாய் வருடங்களாய்க் கழிந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு அகலாது.
ஓம்சாந்தி, ஓம்சாந்தி, ஓம்சாந்தி
அன்னாரின் மரணசெய்திக் கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில்
நம் இல்லம் நாடி வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும்,
சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும்,
அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்மாலை
சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய
உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும், சகல உதவிகள் புரிந்த
அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில்
மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரது அந்தியேட்டிக்கிரியை எதிர்வரும்16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
Dear Jeyanthini, saddened to hear about the departure of your loving father. Hope you find peace in knowing that he has joined your mother. Please accept our deepest condolences. We pray for you...