அமரர் பத்மநாதன் இளையதம்பி
ஓய்வுபெற்ற விமானப்படை தொழில்நுட்பவியலாளர் இலங்கை
வயது 84
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரியப்பா இன்றுடன் ஓராண்டுகள் நீங்கள் எம்மை விட்டு நீங்கினாலும் நீங்கள் என்னிடம் காட்டிய பாசமும் பரிவும் என்றும் என் மனதை விட்டு நீங்காது
உங்கள் ஆத்மா முத்தியனடந்திருக்கும் என மனதார நம்புகிறேன்
பெறாமகன்
கபிலன் சிவகுமாரன்
குடும்பத்தினர்
Write Tribute
Dear Jeyanthini, saddened to hear about the departure of your loving father. Hope you find peace in knowing that he has joined your mother. Please accept our deepest condolences. We pray for you...