
அம்பாறை காரைதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதி அருமைத்துரை அவர்கள் 02-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான குமார் செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அருமைத்துரை(முறிவு, நெறிவு வைத்தியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கோபி(வர்த்தகர்- லண்டன்), மிருயாழினி(வர்த்தகர்- லண்டன்), கலையாழினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- கமநல அபிவிருத்தி திணைக்களம், மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதா பிலேந்திரன்(வர்த்தகர்- லண்டன்), பிரபா கோபாலகிருஸ்ணன்(வர்த்தகர்- லண்டன்), ஜெகதீசன்(முகாமைத்துவ உத்தியோகத்தர் - வலயக்கல்வித் திணைக்களம் மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், மகேஸ்வரி, கந்தசாமி, சின்னத்துரை மற்றும் அழகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், ஞானம், செல்வராஜா, பொன்னம்பலம், வசந்தராசா மற்றும் வள்ளியம்மை, நந்தாவதி, கண்ணம்மை, அன்னபூரணம், பரஞ்சோதி, சின்னத்துரை, சிவமணி, ஐயாத்துரை ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜா, துரை, நாகம்மா மற்றும் நவரெட்ணம், வள்ளியம்மை, தவமணி, சரஸ்வதி, மகேஸ்வரி, சோமு ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கீர்த்திக்நோவா(லண்டன்), உதித்மேஷாக்(லண்டன்), மகிழ்கிதியோன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கேஸ்ரு(லண்டன்) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details