அமரர் பரராசசிங்கம் பார்த்தீபன்
1971 -
2023
வீமன்காமம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pararajasingam Partheepan
1971 -
2023
பார்த்திபன், உன் பகிடி கேட்டு மெய்மறந்து சிரிந்தவர் பலர். தேவைக்கெல்லாம் சைக்கிளில் கூட்டிச் செல்வாய். நினைத்துப்பார்க்கிறேன் .... உன் பிரிவால் துயருறும் அக்கா, அண்ணா, மாமா குடும்பத்தினர் ஆறுதல் அடைய இறைவனை வேண்டுகிறேன். உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேம். ஓம் சாந்தி
Write Tribute