Clicky

பிறப்பு 30 NOV 1971
இறப்பு 02 JUL 2023
திரு பரராசசிங்கம் பார்த்தீபன்
வயது 51
திரு பரராசசிங்கம் பார்த்தீபன் 1971 - 2023 வீமன்காமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரும் பாரில், பெரு மனிதம் பேசி, மனிதம் காக்க வந்து, நீ மனிதம் அறியுமுன், உன் மனிதம் கொன்றார்கள். இறுதி வரை மனிதம் தேடி இறைவனடி சேர்ந்தாய். வீழ்வார் உயர் அன்பு, மனிதத்தால் பாரைச் செதுக்கட்டும்.
Write Tribute