Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 NOV 1971
இறப்பு 02 JUL 2023
அமரர் பரராசசிங்கம் பார்த்தீபன்
வயது 51
அமரர் பரராசசிங்கம் பார்த்தீபன் 1971 - 2023 வீமன்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரராசசிங்கம் பார்த்தீபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புச் சகோதரா!
வாழ்க்கை தொடங்குமுன்
உன் வாழ்வு முடிந்தது.
உன்னை எம்மோடு அருகிருத்தி,
பாதுகாத்திருக்க வேண்டும்
என்றென்றும் எப்பொழுதும்!

அன்புத் தம்பி!
என்ன செய்ய முடிந்தது எம்மால்?
வேதனைக்கு என்றும் வார்த்தை வடிவமில்லை
மனதைக் கசக்கிப் பிழியும், வலியைத் தவிர.

உன்னை எம்முள் பதித்து வைத்து,
உன் பசுமையான நினைவுகளை
என்றும் பாதுகாப்பாய் பேணி வைப்போம்.
உன்னை எம்முடனே அழைத்துச் செல்வோம்!

உன்னை எம்மில் வாழ வைப்போம்!
நீ என்றும் எம்மோடு நிலைத்திருப்பாய்!
அன்பான உன் நினைவு ஒன்றைத் தாண்டி
தொலைவில் இல்லை நீ!

நீ சாந்தி பெற வேண்டுகிறோம்.
ஆனாலும், நீ இன்றித் தவிக்கிறோம்.
உன் அண்மையை இழக்கிறோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரந்தாமன் - சகோதரன்
சபாநாதன் - மாமா

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sivani from Swiss

RIPBOOK Florist
Switzerland 1 year ago

Photos