
திருமதி பரராஜசிங்கம் ஹஜினாகலா
(கஜி)
வயது 51

திருமதி பரராஜசிங்கம் ஹஜினாகலா
1974 -
2025
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கஜி அத்தை….
உங்களுடன் நாங்கள் செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் எம் முன் வந்து நிற்கிறது.
நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
உங்களுக்கு எவ்வளவு வலி இருந்தாலும் எங்களை புன்சிரிப்புடன் அரவணைத்தீர்கள்.
அப்பம்மாவுடன் நிம்மதியாக இளைப்பாறுங்கள்.
We will miss you Haji Aththai
Write Tribute