Clicky

பிறப்பு 19 MAY 1974
இறப்பு 10 OCT 2025
அமரர் பரராஜசிங்கம் ஹஜினாகலா (கஜி)
வயது 51
அமரர் பரராஜசிங்கம் ஹஜினாகலா 1974 - 2025 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pararajasingam Haginakala
1974 - 2025

சித்தி உங்கள் மறைவு எங்கள் மனங்களில் ஆழ்ந்த வெற்றிடத்தினையும் உங்கள் பாச நினைவலைகள் என்றும் எம் அனைவர் மனங்களிலும் நிலைத்து நிற்கும் பசுமை நினைவுகள் உங்கள் மாறாத அன்பும் பாசமும் என்றும் உங்களை தேடும் நாமும் எம் பிள்ளைகளும் உங்கள் ஆத்மா இறைவனடியில் சாந்தி பெற என்றும் தில்லைச் சிவனடியை போற்றி வேண்டுகின்றோம் அக்கா குடும்பம் திருமதி.ஜ ஜவகர் கனடா

Write Tribute

Tributes