Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAY 1974
இறப்பு 10 OCT 2025
திருமதி பரராஜசிங்கம் ஹஜினாகலா (கஜி)
வயது 51
திருமதி பரராஜசிங்கம் ஹஜினாகலா 1974 - 2025 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் ஹஜினாகலா அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், புஸ்பசாமி இராசேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,

புஸ்பசாமி பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஹயேந்த், ஹரேந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாபுறாஜ் சித்திரவேல்(பாபு, சுவிஸ்), ஜஜிகலா -சசி(கனடா), லிவறாஜ்- கோபு, ஹவிறாஜ் - கவி , விஜயலட்சுமி, காலஞ்சென்ற சதாரூபலட்சுமி, சாந்தரூபலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மநாதன், காலஞ்சென்ற பரஞ்சோதி, நாகேஸ்வரி, விவேகநாதன், பாஸ்கரன், தயாநிதி, கலாநிதி, பரமேஸ், கோகிலவதனா, கோகிலவாணி, றஜீவன், கேமரூபி (சுவிஸ்)இரமணேஸ்வரன் (கனடா) நிலானி, பாலஜீத்தா, பாலரயன், சிவரயன், சிவகயன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லினியா, சயன், லனுஜா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

சிந்துயா, ஹிசாந்த், விற்ரேஷ், அகழ்யா, அகத்தியா, விஷ்ருதி, விஷ்ருதா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை 2B Elvitigala mawatha, Borella, colombo-08 எனும் முகவரியில் உள்ள பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரா - கணவர்
வாபு - சகோதரன்
கோபு - சகோதரன்
கவி - சகோதரன்
சசி - சகோதரி
நாகேஸ்வரி - மச்சாள்
கலாநிதி - மச்சாள்
கோகிலவாணி - மச்சாள்
சந்திரன் - மச்சான்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices