அமரர் பரமேஸ்வரி தம்பிஐயா
(சூலா அம்மா, கிரிண்ட அம்மா, Kt)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parameswary Thambiaiya
1936 -
2025
எல்லோருக்கும் அம்மாவாக இருந்த உங்களை என்றும் நாம் மறவோம். உங்கள் அறிவுரைகளையும், எல்லோரிடமும் நீங்கள் காட்டிய அன்பையும், உங்கள் சுறுசுறுப்பையும் பார்த்து நான் Nவியந்திருக்கிறேன். உங்களைப் போல் இன்னொரு அம்மா எமக்கு கிடைக்க முடியாது. Sola அம்மா என்றால் அறியாதவர் யாரும் இல்லை.உங கள் இழப்பு எங்களுக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். உங்கள் குடும்பத்தாருக்கும் மன உறுதியும், மனச்சாந்தியும்கிடைக்க இறைவனை வேண்டுகிறோம். We miss you Amma.
Write Tribute