



Kjære Solai Amma, De dagene da vi delte historier, samtaler og nøt den deilige maten din er uforglemmelige. Hver gang vi tenker på "Sola Amma", er det ansiktet ditt som kommer foran oss. Dine minner vil for alltid være klistret i våre hjerter. Din bortgang har etterlatt et stort tomrom i livene våre, Vi ber til den allmektige om at du nå har fred, Vi vet at du snakker med Gud, Vi vet du har fri fra alle lidelse og fylt av glede. Måtte dine sønner, svigerdøtre, barnebarn, venner, slektninger og alle som kjente deg finne ro og trøst i den Allmektiges velsignelser. Med våre hjertelige kondonerer til familien Prabhu og Ranis familie." அருமை சோலா அம்மா, அந்த நாட்களில் உங்களோட கதைத்து உங்கள் சுவையான உணவுகளை உண்டு ரசித்த நாட்களை நாங்கள் மறக்க முடிமா. அம்மா என்றாலே சோலா அம்மா தானே வரும் எங்கள் நினைவில் வருமே. உங்கள் நினைவுகள் எபோதும் எங்கள் மனதில் இருக்குமே. உங்கள் மறைவு எங்கள் உள்ளத்திலே பெரிய பிளவு உண்டாக்கியதே. இப்போது நீங்க கடவுளோடு உரையாடி துன்பம் ஏதும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோமே. உங்கள் மகன்கள், மருமகள்கள்,பேர பிள்ளைகள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், யாவருக்கும், மன நிம்மதி அளிக்கவும், ஆறுதல் தரவும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறோமே. இப்படிக்கு பிரபு, ராணி குடும்பத்தினர். Dear Solai Amma, In those days when we shared stories and enjoyed your delicious food are unforgettable. Whenever we think of 'Amma,' it's your face that comes to our mind. Your memories and kindness, will forever be glued in our hearts. Your passing has left a huge void in our lives, We pray to the Almighty that you're now at peace, We know you are conversing with God, free from suffering and filled with joy. May your sons, daughters-in-law, grandchildren, friends, relatives, and everyone who knew you find pease and comfort in the Almighty's blessings. With our hearty condonces to tge family Prabhu and Rani, Tina & Bina's family."