
யாழ். பூநாரி மரத்தடி கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stavanger ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தம்பிஐயா அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைஐயா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பிஐயா கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
ஈஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜிதா, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவானந், காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரியா, வரூனிகா, பிரியங்கா, கங்கா, அருன், வெண்பா, மெலீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பவளம், விஜயரெட்ணம், தையல்நாயகி, மகாலிங்கம், சரோஜினிதேவி மற்றும் பாலரஞ்சிட், ரஞ்சிட்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 19 Mar 2025 12:00 PM
- Monday, 24 Mar 2025 11:00 AM
🙏May her soul rest in peace🙏 Our heartfelt condolences to the family🌹.