திருமதி பரமேஸ்வரி தம்பிஐயா
(சூலா அம்மா, கிரிண்ட அம்மா, Kt)
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Parameswary Thambiaiya
1936 -
2025
அருமை சோலா அம்மா, அந்த நாட்களில் உங்களோட கதைத்து உங்கள் சுவையான உணவுகளை உண்டு ரசித்த நாட்களை நாங்கள் மறக்க முடிமா. அம்மா என்றாலே சோலா அம்மா தானே வரும் எங்கள் நினைவில் வருமே. உங்கள் நினைவுகள் எபோதும் எங்கள் மனதில் இருக்குமே. உங்கள் மறைவு எங்கள் உள்ளத்திலே பெரிய பிளவு உண்டாக்கியதே. இப்போது நீங்க கடவுளோடு உரையாடி துன்பம் ஏதும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோமே. உங்கள் மகன்கள், மருமகள்கள்,பேர பிள்ளைகள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், யாவருக்கும், மன நிம்மதி அளிக்கவும், ஆறுதல் தரவும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறோமே. இப்படிக்கு பிரபு, ராணி குடும்பத் தினர்.
Write Tribute