Clicky

பிறப்பு 30 MAR 1942
இறப்பு 25 NOV 2024
திருமதி பரமேஸ்வரி சுப்ரமணியம்
வயது 82
திருமதி பரமேஸ்வரி சுப்ரமணியம் 1942 - 2024 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Parameswary Subramaniam
1942 - 2024

சிறிய தாயாரின் இழப்பு ஈடு செய்யமுடியாது தங்கை சகோதர்ர்களுக்கும் உடன் பிறந்தோர் உறவினர்களுக்கு எமதுஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்் அம்பிகையின் வாசலில் அருட்தொண்டாற்றிய குடும்பத்தினர் நிச்சயம் அம்பிகையின் தாளில் ஆத்மா சாந்தியடையும்் நயினை தாசன் கௌரி குடும்பத்தினர்்

Write Tribute