1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி:25/11/2025
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி சுப்ரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும் அம்மா
உங்கள் பிரிவின் துயரத்தை
எங்களால் ஆற்ற முடியவில்லை
அம்மா எங்கு சென்று விட்டா !
எப்போது வருவா !
என்று உங்கள் மிள் வருகையை
தினமும் எதிர்பார்த்து உங்களை
தேடி அலைகின்றோம்
மனம் ஏங்கி தவிக்கின்றோம்
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
I miss you so much Amma. I love you always 🕊️🤍