Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAR 1942
இறப்பு 25 NOV 2024
திருமதி பரமேஸ்வரி சுப்ரமணியம்
வயது 82
திருமதி பரமேஸ்வரி சுப்ரமணியம் 1942 - 2024 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுப்ரமணியம் அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லாச்சி முத்தையா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம் சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திரா, இளங்கோ, சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபாஜினி, இந்தி, தெய்வேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரீனா, தீமொத்தி, அபிகேல், நடிறா, பிரியா, சபின், சஜான், அரவிந்த், செலின், கேவன், பெனெக்கெல்  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜூரியல், ஜாரி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சுந்தரலிங்கம், இராசலிங்கம், கனகலிங்கம், காலஞ்சென்ற அன்னலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசலட்சுமி, நிர்மலாதேவி, மகேஸ்வரி, கிருஸ்ணவடிவு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Parameswary Subramaniam passed away in Toronto Canada on November 25th 2024 at the age of 82 years.

She was the loving wife of late Subramaniam Senathirajah.

Loving mother of Indra, Elanko and Sumathy.

Loving mother-in-law of Subajini, Indy and Theivendrarajah.

Loving grandmother of Teena, Timothy, Abigail, Nadira, Priya, Sabin, Sajan, Aravinth, Celine, Gavin & Benacle.

Loving great grandmother of Zuriel and Zari.

Loving sister of Suntharalingam, Rasalingam, Kannagalingam and late Annalingam.

Loving sister in law of Rasalakshmi, Nirmaladevi, Maheswary and Krishnavadivu.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திரா - மகன்
இளங்கோ - மகன்
தெய்வேந்திரராஜா - மருமகன்

Summary

Photos

No Photos

Notices