Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 SEP 1922
இறப்பு 08 FEB 2020
அமரர் இரத்தினம் பரமேஸ்வரி 1922 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கலட்டி வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பரமேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.    
திதி: 11-02-2025

அம்மா ஐந்து ஆண்டுகள்
கரைந்ததம்மா உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா!
எங்களோடுதான்
வாழ்கிறீர்கள் அம்மா!

பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!

அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீயம்மா!

இன்றோ அழுது புரண்டு
தவிக்கின்றோம் கேட்கவில்லையாம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும்
இல்லையம்மா இவ் உலகில்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்