2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினம் பரமேஸ்வரி
வயது 97
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கலட்டி வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பரமேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு இரண்டு அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றேன் அன்னையே
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தேனோ அன்னையே!!!
உங்கள் ஆத்மசாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
அம்மா,நீங்கள் எங்கள் பார்வையில் இருந்து சென்றாலும் எமது உன்ளங்களில் இருந்து போக முடியாது, மீட்ண்டும் உங்களை நாம் சந்திக்கும் வரை. நீங்கள் எப்போதும் மற்றவருக்கு செய்த உதவிகள் போல இறைவனின்...