4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினம் பரமேஸ்வரி
வயது 97
Tribute
25
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கலட்டி வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் பரமேஸ்வரி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில்
கண் முன்னே நிற்கின்றீர்
முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்
உங்கள் அன்பு முகம்- இனி
எப்போ காண்போம் அம்மா?
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீ தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
அம்மா,நீங்கள் எங்கள் பார்வையில் இருந்து சென்றாலும் எமது உன்ளங்களில் இருந்து போக முடியாது, மீட்ண்டும் உங்களை நாம் சந்திக்கும் வரை. நீங்கள் எப்போதும் மற்றவருக்கு செய்த உதவிகள் போல இறைவனின்...