1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினம் பரமேஸ்வரி
வயது 97
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கலட்டி வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி, லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ண்டிருந்த இரத்தினம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
எம்மை தனித்து தவிக்கவிட்டு
ஏன் அம்மா சென்றாய்?
பிள்ளைகள் தான் உலகம்
என்று வாழ்ந்தாயே அம்மா
தனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே
நாங்கள் வளர்ந்து உன்னை பார்க்கும் வேளையில்
எம்மை அழவிட்டு சென்றதேனோ?
கலங்கி நிற்கும் எமக்கு ஆறுதல் கூற
தூக்கம் கலைந்து எழுந்து வாம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அம்மா,நீங்கள் எங்கள் பார்வையில் இருந்து சென்றாலும் எமது உன்ளங்களில் இருந்து போக முடியாது, மீட்ண்டும் உங்களை நாம் சந்திக்கும் வரை. நீங்கள் எப்போதும் மற்றவருக்கு செய்த உதவிகள் போல இறைவனின்...